Friday, August 29, 2008

எங்கே எனது தோசை.....

வெளி நாட்டு மண்ணில் வாழும் தமிழருக்காக...


அன்பிற்குரிய தோசையும் சட்னியும்,
கண்டு பல நாட்கள் ஆகிறது. உங்கள் ருசி என்ன வென்று இந்த subway burger உம் papa john pizza உம் மறக்க செய்து விட்டது. காதலியை நினைவு கூர்ந்து கவிஞர்கல் கவிதைகள் எழுதி மகிழ்விக்கிறார்கள் ஆனால் உன்னை மிகவும் நேசித்த நான் தமிழும் தெரியாமல், கவிதையும் தெரியாமல் Google தமிழ் editor உதவியுடன் உனக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன்.
கூடிய விரைவில் எதாவது இந்திய உணவகத்தில் தோசை கிட்டும் என்று எண்ணி வாழ்கிறேன். தோசை readymade mix எல்லாம் try செய்தேன், ஆனால் நம்ம ஊரு கல் தோசை, பட்டர் தோசை, முட்டை தோசை, உத்தபம், வெங்காய உத்தபம், roast, சாதா, செட் தோசை, மசாலா தோசை, ரவா தோசை, பன்னீர் தோசை......, போல் கொஞ்சம் கூட இல்லை. MTR mix, செட்டியார் mix, முருகன் இட்லி தோசை mix எல்லாம் தண்டம்.

ஏதோ சொந்தமாக தமிழ் கவிதை எழுத தெரியல நா கூட ஒரு dedication....
எங்கே எனது தோசை கனவிலே சுட்டு மடித்த தோசை,
இந்த ஊரில் கிடைபதில்லியா அம்மம்மா கண்ணில் தெரிவதில்லையா
தோசை தேடி தாருங்கள் இல்லை என் ஊரை திருப்பி தாருங்கள்....

இங்கு ஒரு நாள் நல்லா தோசை உம் தேங்காய் சட்னியும், தக்காளி சட்னியும், சம்பரும் கிடைக்கும் என்று ஆசையுடன் உன் தரிசனத்திற்கு காதிற்கும் உன் அன்பு ரசிகன்,
விஜய ராகவன்.



P.S : உன் தம்பி இட்லி, பணியாரம் கூட இங்கு இல்லை. சாம்பார் என்று பருப்பு தண்ணி தான் கிடைக்கிறது.

UPDATE** I had been to Atlanta and guess what had been to an Indian hotel. As you can guess with the topic I had a huuugeeee dosa.... Not a simple one... Ghee Masala Onion dosa.... I guess the letter worked well.... The journey to Atlanta was itself so eventful which I wil be blogging soon... :-)

3 comments:

Vijesh said...

நண்பா சும்மா பின்னி எடுகேர. கவலை படாத நண்பா, நாங்க இருகோம் உனக்காக. நீ சொன்ன எல்ல item'm நாங்க சப்றோம் உனக்காக.

Nice hilarious post Vijay! :) Loved reading it.

Neeraja said...

hey un blog padikumbodhu amma dosa saapida koopudra.... he he bye

Vijay said...

@Neeraja உன் தலைல இடி வில/விழ/விள (Spelling தெரியாது :-D)